என் உடம்பைப் பற்றி பேசுவது ஒன்னு புதுசா இல்ல.? அப்போதுல இருந்து நான் அதை அனுபவித்தேன்..!!

நடிகை கீர்த்தி பாண்டியன் பிரபல நடிகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் சமீபத்தில் நடிகர் அசோக் செல்வனை திருமண செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு பிறகு கண்ணகி என்ற திரைப்படத்தில் நடித்து தற்போது திரைப்படம் வெளியாகி உள்ளது திரைப்படம் தற்போது நல்ல ஒரு வரவேற்பை பெற்று வந்த

 

நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பல விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் நீண்ட காலமாகவே தன்னை குள்ளமாக ஒல்லியாக இருப்பதாகவும் நான் மிகவும் கருப்பாக இருப்பதாகும் பலரும் கூறிவந்துள்ளார்கள்.

 

அதற்கு நான் காரணம் எப்பொழுதும் நான் வெயிலிலேயே சுற்றிக் கொண்டிருப்பதாக தான் நான் அப்படி இருக்கிறேன் தற்பொழுதும் பலரும் என்னை அப்படித்தான் கூறுகிறார்கள். ஆனால், அதை நினைத்து எனக்கு கொஞ்சம் கூட வருத்தம் இல்லை என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

Comments are closed.