கோலாகலமாக நடந்து முடிந்த ஜெயராம் மகளின் நிச்சயதார்த்தம்..!! மாப்பிள்ளை இந்த பிரபலமா.? வெளிவந்த வீடியோ..

மலையாள சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் ஜெயராம் என்பவர். இவர் தமிழ் மொழியிலும் ஏராளமான திரைப்படத்தில் நடித்து பல ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் வரை இவர் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக தமிழில் நடித்த பஞ்சதந்திரம், தெனாலி, கோகுலம், துப்பாக்கி, உத்தம வில்லன்

 

உள்ளிட்ட பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். சமீபத்தில் இவர் தமிழ் சினிமாவில் இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த

 

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து இவர் பார்வதி என்ற மலையாளத்தில் புகழ்பெற்ற ஒரு நொடியை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

 

மேலும், இந்த திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு காளிதாஸ் என்ற ஒரு மகனும் மாளவிகா என்ற ஒரு மகளும் இருக்கின்றார். அவரது மகன் காளிதாஸ் சினிமாவில் நடிகராக நடித்துள்ளார். மேலும், அவருடைய மகள் மாளவிகா சினிமாவுக்கு வர இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலை இவர் முறைப்படி நடனம் மற்றும் நடிப்பு கற்றுக் கொண்டு விளம்பர திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து அவரது மகன் காளிதாசுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

 

அவரை தொடர்ந்து அவரது மகளுக்கும் தற்பொழுது நிச்சயதார்த்தம் நடத்தியுள்ளார். அந்த வகையில் எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்பொழுது வைரளாகி இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.