பருத்திவீரன் படமே கார்த்தி நடிப்பதாக இல்லை.? வெளிப்படையாக சொன்ன இயக்குனர் அமீர்..!!

இயக்குனர் அமிர் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் அறிமுகமான திரைப்படம் தான் பருத்திவீரன். இந்த திரைப்படத்தில் அவரோட இணைந்து பிரியாமணி, சரவணன், கஞ்சா கருப்பு போன்ற

 

பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்பட விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் கடந்த 27 ஆம் ஆண்டு வெளிவந்து முதல் திரைப்படம்

 

மாபெரும் வெற்றி திரைப்படமாக இவருக்கு அமைந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். மேலும், கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு மேல் திரையரங்கில் பருத்திவீரன் திரைப்படம் ஓடி உள்ளதாக கூறப்படுகிறது.

 

மேலும் இந்த திரைப்படம் காதல் சாதி என இரண்டையும் மையமாக வைத்து கிராமத்தில் எடுக்கப்பட்ட ஒரு மாஸ் திரைப்படமாகும். இந்த திரைப்படத்தின் முதலில் நடிப்பதாக இருந்தது நடிகர் கார்த்தி கிடையாது.

 

அவருக்கு முன்பாக நடிகர் சூர்யாவை தான் இயக்குனரும் நடிகருமான அமீர் நடிக்க வைக்க ஆசைப்பட்டிருந்ததாக அவரே சமிபத்தில் கலந்து கொன்ற ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.