ரஜினிக்காக எழுதப்பட்ட கதை..!! விஜய் ஒப்பந்தம் செய்து சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனர்..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் அடுத்தபடியாக வெளிவர இருக்கும் திரைப்படத்தை இயக்குபவர் தான் வெங்கட் பிரபு.

 

இவர் அந்த திரைப்படத்தை டைம் ட்ராவல் கதையை மையமாக வைத்து எடுக்கப்படுவதாக தற்போது சினிமா மாவட்டத்தில் பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் 2002 ஆம் ஆண்டு

 

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்தது தான் பகவதி. இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படத்தின் கதையை முதலில்

 

நடிகர் ரஜினியை சந்திக்க முடியாத காரணத்தினால்.. அதன் பிறகு வருத்தத்தில் இருந்த சம்பத்தில் நடிகர் விஜய் இடம் கதையை சொல்லி உள்ளார். அதன் பிறகு விஜய்க்கும் இந்த கதை பிடித்து போன ஒரே காரணத்தினால்

 

அதன் பிறகு இந்த திரைப்படத்தை எடுத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படம் ரஜினியை வைத்து எடுத்திருந்தால் கண்டிப்பாக பாட்ஷா படம் போன்ற வந்திருக்கும் என்று கூறப்படுகிறது…

 

 

 

 

Comments are closed.