இந்த புகைப்படத்தில் இருக்கும் குழந்தை யார் தெரிகிறதா.? யாருன்னு பாருங்க நீங்களே ஷாக் ஆகிடுவீங்க.?

கடந்த, சில ஆண்டுகளாகவே திரை பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் மட்டும் குடும்ப புகைப்படம் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகையின் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது.

 

அந்த நடிகை வேறு யாரும் கிடையாது நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான ராஷ்மிகா மந்தனாவின் சிறு வயது புகைப்படம் தான். அது இவர் தற்பொழுது இந்திய சினிமாவில் இளைஞர்கள் மத்தியில்

 

பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் அதன் பிறகு நடிகர் விஜய்க்கு ஜோடியாக வாரிசு திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அடுத்தபடியாக அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் ஒப்பந்தமாகி வரும் நிலையில் இவருடைய சிறு வயது புகைப்படம் வெளியாகியுள்ளது…

 

 

Comments are closed.