அப்பா வேற.. நான் வேற.? நடிக்க வருவதற்கு முன்பாக விஜய் சேதுபதி மகன் சொன்ன பதில்..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. இவர் ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்து அதன் பிறகு நடிகராக வளர்ந்துள்ளார். இவர் தற்பொழுது வில்லன் கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்த

 

தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் விஜய் சேதுபதியின் மகன் தற்போதைய சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த வகையில் படத்தின் பூஜை இன்று துவங்கப்பட்டுள்ளது.

 

இப்படி இருக்கும் இடையில் போ என்ன சொன்னார் என்று கேள்வி கேட்டதற்கு அப்பா வேறு நான் வேறு. ஆனால், இந்த படத்தில் அவருடைய பெயரை நான் சேர்க்கவில்லை படத்தை பார்த்து விட்டு என்னை பாராட்டுவார்கள் என்று அவரது மகன் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.