தந்தையின் 70 வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய தனுஷ்..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள்..!!

துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகர் தனுஷ் நடிகராக அறிமுகமான என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடிகர் தனுஷ் தன்னுடைய கடின உழைப்பின் காரணமாக இன்று தனக்கென்று

 

மிகப்பெரிய அடையாளத்தை தமிழ் சினிமாவில் ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்லவேண்டும். இவரின் நடிப்பில் அடுத்த படியாக வெளிவர இருக்கும் திரைப்படம் தான் கேப்டன் மில்லர்.

 

மேலும், இவர் சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் பாடகர் இயக்குனர் என பல துறைகளை கொண்டுள்ளார். இவரது அண்ணனும் மட்டும் தந்த இருவரும் பிரபல இயக்குனர்கள். இவர் பாலிவுட் சினிமா வரை சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் பல வெற்றி பலகை கொடுத்து வந்துள்ள சைபத்தில் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்யப் போவதாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

 

இதன் அடிப்படையில் தற்போது அவரது தந்தையின் 70ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் கொண்டாடி வருகிறார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படத்தை தான் தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.