உண்மையான சூப்பர் ஸ்டார் இவர்தான்.? இவரைப் போன்ற சுகுசாக வாழ்ந்த நடிகர்களே கிடையாது.? அப்படிப்பட்டவருக்கு இதுதான் நிலைமை.?

இந்த காலகட்டத்தில் ஒரு திரைப்படம் 25 நாட்கள் ஓடினாலே பெரிய அளவு வெற்றியாக கருதப்படும் நிலையில் ஒருவரின் திரைப்படம் ஆயிரம் நாட்கள் அதாவது மூன்று தீபாவளி பண்டிகையை கொண்டாடியது.

 

அந்த சாதனையை இன்று வரை எந்த ஒரு நடிகராலும் முறியடிக்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவர்தான் முதல் சூப்பர் ஸ்டார் தியாகராஜ பாகவதர். அந்தத் திரைப்படம் தான் ஹரிதாஸ்.

 

மேலும், தமிழ் திரையுலகில் முதல் உயர்ந்த நட்சத்திரம் பெற்றுள்ளார். மேலும், இவர் 1934 ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். மேலும், இவர் 14 திரைப்படங்கள் மட்டுமே நடித்திருப்பார்.

 

அதில் ஆறு திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்துள்ளது மேலும் இவர் 1944 ஆம் ஆண்டு சாதனை படமான ஹரிதாஸ் மூன்று வருடங்கள் ஓடி மிகப் பெரிய அளவு சாதனை படைத்த ஒரு படமாகும். இவர் தங்கத் தட்டில் வெள்ளி ஸ்பூனை வைத்து தான் சாப்பிடுவார்.

 

மேலும், இவர் வாயை கொப்பளிப்பது கூட பன்னீரில் தான் அந்த அளவிற்கு இவர் ஒரு மாபெரும் கலைஞராக வாழ்ந்து கொண்டிருந்தார். அவரைப் பற்றியான சில தகவல்கள்தான் தற்பொழுது வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

Comments are closed.