மஞ்சு வாரியரின் திருமண புகைப்படம்..!! இணையத்தில் வைரலாகும் காட்சி..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமான நடிகைகள் மற்ற மொழியில் இருந்து வந்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் மலையாள சினிமாவில்

 

முன்னணி நடிகைகளின் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை மஞ்சு வாரியர். ஒரு மலையாள சினிமா மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் நடித்த தனக்கென ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அந்த வகையில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த அசுரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். அந்த திரைப்படத்திற்கு இவருக்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.

 

அந்தப் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடிக்கும் வெளிவந்த துணிவு திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடித்தது தொடர்ந்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் இவருக்கு வந்து கொண்டிருக்கின்றது.

 

இப்படி ஒரு நிலையில் நடிகைகளை பற்றி வரும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கப்பட்டு வருகின்றது. இதனைத் தொடர்ந்து நடிகை மஞ்சுவாரியின் திருமண புகைப்படம் தற்பொழுது வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.