கமலுடன் நடிக்க எனக்கு பயம்.? இவருடன் நடித்தால் இதுதான் பிரச்சனை.? சர்ச்சை ஏற்படுத்திய சினேகா..!!

நடிகர் கமலுடன் ஒரு திரைப்படத்தில் ஆவது நடித்து விட வேண்டும் என்று ஏராளமான நடிகைகள் ஏங்கி இருக்கிறார்கள். அப்படி இருக்கும் நிலையில் அவருடன் நடித்து பல நடிகைகள் மிகவும் நெருக்கமான

 

காட்சிகளும் மொத்த காட்சிகளும் இடம் பெற்றிருக்கும் ஒரு சிலர் அதனை விருப்பத்துடன் செய்து வருகிறார்கள். ஆனால், மற்றவர்கள் அதனை தவிர்த்து வருகிறார்கள் இப்படி இருக்கும் நிலையில் கமலுடன் இணைந்து

 

வசூல்ராஜா எம்பிபிஎஸ் என்ற படத்தில் நடித்தவர் தான் நடிகை சினேகா. இந்த திரைப்படத்தில் சினேகாவிடம் இயக்குனர் நடிப்பதற்கு அணுகிய போது நடிகர் கமலுடன் நடிப்பதற்கு எனக்கு மிகவும் ஆசை தான்.

 

அதே நேரம் அவருடன் நடிப்பதற்கு எனக்கு பயமாக இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்றால் அவருடன் படத்தின் உதட்டோடு உதடு முத்தம் கொடுக்கும் காட்சிகள் இடம் பெறும் அதற்கு எனக்கு சுத்தமாக விருப்பம் இல்லை என்று சினேகா கூறியுள்ளார்.

 

மேலும், இந்த மாதிரியான காட்சிகள் இல்லை என்று உறுதியாகவும் கூறினால் மட்டும் நான் நடிப்பேன் என்று சினேகா கூறியுள்ளார். அதன் பிறகு அதனை தெளிவாக சொன்ன பிறகு அந்த காட்சியை எடுத்துள்ளார்கள்…

 

 

Comments are closed.