என்னது, இந்த பிரபலமா சூரியவம்சம் சின்ன பிரியா ராமனாக நடித்தது.? அவரை வெளியிட்ட வீடியோ பதிவு உள்ளே..!!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமாக படங்களின் ஒன்றாக இருந்தது தான் சூரியவம்சம். இந்தத் திரைப்படம் விக்ரமின் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு சரத்குமார் தேவயானி ராதிகா மணிவண்ணன் போன்ற

 

பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படமாகும். மேலும், இந்த திரைப்படம் ஆன்ட்டிகளின் பேவரிட் திரைப்படத்தில் ஒன்றாகும் அதிலும் குறிப்பாக ரோசா பூ சின்ன ரோசாப்பூ என்ற பாடல்

 

இன்று வரை மக்கள் மத்தியில் பிரபல பாடலாக கேட்கப்பட்டு வருகிறது. மேலும், அவரின் சிறு வயது கதாபாத்திரத்தில் பாடலில் இடம்பெற்றிருக்கும் ஒரு பெண்ணை யார் என்ற தகவல் தற்போது இணையத்தில் தேடப்பட்டு வந்த நிலையில்

 

தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது அந்த வகையில் சீரியல் நடிகை நிவாஷினி திவ்யா என்பவர்தான். இவர் 2013 ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பான செல்லக்கிளி என்ற தொடரில் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானார்.

 

அதன் பிறகு யாழினி மகரத வீணை போன்ற தொடர்களையும் இவர் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவரே சூரியவம்சம் பாடலை வெளியிட்டு நான் தான் அந்த குழந்தை என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.