வெளியே கசிந்தது விஜயின் 68 வது படத்தின் லுக்..!! மீசையை கவனித்து கதையை கணித்த ரசிகர்கள்..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரின் அடிப்படையில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தற்போது தென்னிந்தியாவில் வசூல் மன்னனாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

 

மேலும், இவரது நடிப்பில் சமீபத்தில் நுழைந்த திரைப்படம் தற்போது ஞாபகம் வெற்றியை தொடர்ந்து அடுத்தபடியாக திரைப்படத்தின் நடித்து வருகிறார். அந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் விஜய் அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாகவும் தெரிவித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் வெங்கட் பிரபு இயக்கி வரும் படத்தின் கதை டைம் டிராவல் கதையாக இருக்கும் என்று

 

சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது மேலும் அந்த திரைப்படத்தின் விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தகவல் தற்போது மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

 

இப்படி இருக்கும் நிலையிலேயோ திரைப்படத்தின் தயாரிப்பாளரின் மகன் இன்று திருமணம் நடந்துள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய் அதில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரளாகி வருகிறது…

 

Comments are closed.