ரஜினியை பற்றி கேள்விப்பட்டவுடன் ஓடோடி வந்த கமல்..!! திடீர் சந்திப்பு வீடியோ பதிவு இதோ..

தமிழ் சினிமாவில் தற்பொழுது தவிர்க்க முடியாத நாடு நடிகர்களின் ஒருவராகவும் மூத்த நடிகர்களின் ஒருவராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான் ரஜினி மட்டும் கமல் இருவரும் இவர்கள் இன்று வரை தனது ரசிகர்களுக்காக பல திரைப்படத்தின் நடித்து வருகிறார்கள்.

 

அந்த வகையில் இவர்கள் இருவரும் போற்றி போற்றி நடிகராக இருந்தாலும் இன்று வரை நல்ல ஒரு நண்பர்களாக வளம் வந்து கொண்டிருக்கிறார்கள். எந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அவ்வளவு நெருக்கமாக பழகக்கூடிய

 

இரண்டு நடிகர்களின் இவர்களும் ஒருவர் இவர்கள் இருவரும் தனித்தனியாக அவருடைய திரைப்படத்தின் பிசியாக நடித்து வருகிறார்கள் அப்படி இருக்கும் நிலையில் படபிடிப்பின் பொழுது ஒரு இன்ப அதிர்ச்சி ஒன்று காத்துக்கொண்டிருந்தது.

 

அது என்னவென்றால் அடியில் கமல்ஹாசனின் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் இரண்டாம் படத்தின் படப்பிடிப்போம் நடிகர் ரஜினியின் 120வது படத்தின் படப்பிடிப்பும் ஒரே அரங்கத்தில் நடந்துள்ளது.

 

இந்த தகவல்களை அறிந்து கொண்ட இருவரும் நேரில் சென்று சந்தித்துள்ளார்கள் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

Comments are closed.