அச்சு அசல் நளினி போலவே இருக்கும் அவரது மகள்..!! வெளிவந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ..

சினிமாவில் ஒரு சமயத்தில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர்கள் இன்று பெரிதாக வாழ்வில் கிடைக்காமல் அவர்கள் அதன் பிறகு சின்னத்திரை பக்கம் சென்று விடுகிறார்கள். அந்த வகையில் நடிகை நளினி என்பவரும் ஒருவர்.

 

இவர் சின்ன பாப்பா பெரிய பாப்பா உள்ளிட்ட தொடர்களில் நடித்த மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்துள்ளார் மேலும் தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் மோதலும் காதலும் என்ற தொடரில் நடைத்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டுள்ளார் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் தற்பொழுது இவர் தனது கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் இவருக்கு அச்சு வாசல் அவரைப் போலவே ஒரு மகள் இருக்கிறார் இதோ புகைப்படம்…

 

 

 

 

 

Comments are closed.