மாதவன் திருமணம் செய்ய ஆசைப்பட்ட நடிகை..!! அம்மாவிடம் சொன்னதற்கு.. வெளிப்படையாக நடிகை சொன்ன தகவல்..!!

நடிகர் மாதவன் தமிழ் சினிமாவில் ஒரு சமயத்தில் தமிழ் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தார். இவர் தற்பொழுது பெரிதாக சினிமாவில் நடிக்காமல் ஒரு சில திரைப்படத்தை மட்டும் நடித்து வருகிறார்.

 

சமீபத்தில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ரயில்வே மேன் என்ற ஒரு வெப் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒற்றுமை பற்றி பல தகவல்களும் மாதவனை பற்றி

 

ஒரு சில தகவல்களும் வெளியாகி உள்ளது அவருடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். அதில் ஒருவர் தான் ஜூஹி சால்லாவை என்பவர். இவரின் நடிப்பில் வெளிவந்த ஒரு திரைப்படத்தை

 

நடிகர் மாதவன் பார்த்துவிட்டு இவரை தான் இனி நான் திருமணம் செய்து கொள்வேன் என்று அவரிடம் அம்மாவிடம் கூறியுள்ளார்.. என்னுடைய ஒரே நோக்கம் அவரை திருமணம் செய்ய வேண்டும் என்று தான் இருந்தது.

 

மேலும், என்னை விட அவர் அவருக்கு மூன்று வயது அதிகம் இருந்தாலும் பரவாயில்லை நான். அந்த சமயத்தில் நினைத்தேன் அதன் பிறகு இன்று எனக்கு இன்று ஒரு ரசிகர்கள் உருவாக்கி விட்டார்கள் இப்படி இருக்கும் வரை இந்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

Comments are closed.