விஜய்யுடன் குத்தாட்டம் போட்ட பிக்பாஸ் பிரபலம் விசித்ரா..!! அதுவும் இந்த படத்தில் வெளிவந்த புகைப்படம்..!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியும் ஒன்று இதில் ஏராளமானவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்கள்.

 

அந்த வகையில் இந்த ஏழாவது சீசன் போட்டியாளராக கலந்து கொண்டவர்தான் விசித்ரா. மேலும், இவர் தான் டைட்டில் நடிப்பார் என்று பல ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் அவருக்கு இணையாக போட்டி யாரும் கிடையாது என்று கூறியுள்ளார்கள்.

 

தற்பொழுது இவர் சினிமா துறையில் சேர்ந்த ஒருவர் மோசமாக சம்பவம் குறித்து பேசிள்ளார். ஆனால் அந்த நடிகரின் பெயரை அவர் குறிப்பிட்டு சொல்லவில்லை அது வேறு யாரும் கிடையாது. தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா என்பவர்தான்.

 

அவர் இவருக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளார். மேலும், படவிடிப்பில் வீடியோவை கூட எடுத்து வெளியிட்டுள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இவர் இணைந்து நடித்துள்ளார்.

 

அந்த வகையில் சிறப்பு பாடல் ஒன்றுக்கு நடிகர் விஜய் உடன் இணைந்து மிகவும் குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த பாடல் தான் ஆட்டோ ராணி ரசிகன் திரைப்படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் மிகவும் பிரபலமான ஒரு பாடலாகும்…

 

 

 

 

Comments are closed.