ஷங்கருக்கு நெருக்கடி தரும் முன்னணி நடிகர்..!! காரணம் என்ன தெரியுமா.?

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்கள் வெளியாகிறது. அடுத்தபடியாக தற்பொழுது தெலுங்கு நடிகர் ராம்சரண் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர்.

 

இந்த திரைப்படத்தில் சூட்டில் நடந்து கொண்டிருக்கின்றது. இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் வேலையில் தீபாவளி முன்னிட்டு

 

இந்த திரைப்படத்தின் முதல் பாடலே வெளியிடுவதாக கூறப்பட்டது. ஆனால், கடைசியில் அதையும் ரத்து செய்துள்ளார்கள் மேலும் இரண்டு வருடத்திற்கு மேல் படப்பிடிப்பு இழுத்துக் கொண்டு போவதால்

 

இயக்குனர் ஷங்கர் மீது கடுப்பில் இருப்பதாக தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது மேலும் படத்தின் விரைவில் முடிக்க சொல்லி இயக்குனர் சங்கருக்கு ராம்சரண் அடிக்கடி கொடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.

 

அடுத்த திரைப்படத்தில் இவர் நடிக்க இருக்கும் காரணத்தினால் தான் இந்த திரைப்படத்தை சீக்கிரம் முடித்து கொடுங்கள் என்று தற்பொழுது நெருக்கடி கொடுத்து வருவதாக கூறப்படுகிறது…

 

 

 

 

Comments are closed.