கமல் ஒரு குடிகாரர்.? கமலை திட்டிய பூர்ணிமா..!! டி.ஆர்.பிக்காக வீடியோவை வெளியிட்ட விஜய் டிவி..!!

விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியல் ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. அதன் மூலம் ஏராளமானவர்கள் பிரபலம் அடைந்து சினிமாவில் நடித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி மூன்று இது தற்போது ஆறு சீசன் முடிந்த தற்போது எல் ஆர் சீசன் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

 

வீட்டில் விதி மீறல்கள் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. அதற்கு முன் நடந்த எந்த சீசனும் இதனை விதிமுறைகளை மீறியதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ஒரு பக்கம் மாயா மற்றும் பூர்ணிமா வீதி மீறல்கள் செய்தால்

 

மறுபக்கம் விசித்ரா மற்றும் அர்ச்சனா விதிமுறைகளை பெரும் பிரச்சனை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கமல்ஹாசன் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் மேலும் இந்த பிக் பாஸ் வீட்டில் தற்பொழுது தரை குறைவான வார்த்தைகள் பேசிக் கொள்வது.

 

இதனை தொடர்ந்து நடந்து வருகிறது ஆரம்பத்தில் ஒரு போட்டியாளர் மற்றொரு போட்டியாளரை குறிப்பிட்டு தரை குறைவாக வார்த்தைகளை பயன்படுத்தி பேசுவார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது கமலுக்கு நடந்துள்ளது.

 

ஆமாம் நேற்று விக்ரம் மற்றும் பூர்ணிமா இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த சமயத்தில் கடந்த வாரம் தன்னை கமல்ஹாசன் வளைத்து வளைத்து கேள்வி கேட்டு வந்ததை ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

 

அந்த வகையில் கமலை பற்றி பேசிய பொழுது குடிகார ஆங்கில் எனக் கூறியுள்ளார் பூர்ணிமா. இதனை கவனித்த ரசிகர்கள் அந்த பகுதியை மட்டும் வீடியோவை எடுத்து இணையதளத்தில் வைரலாகி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.