அஜித் தவறவிட்ட திரைப்படம்..!! சரியாக பயன்படுத்திக் கொண்டு மாஸ் கொடுத்த சூர்யா..!!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் அஜித், இவர் ஏராளமான வெற்றி திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளாலும் ஏராளமான தோல்வி படத்தையும் இவர் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில்

 

கடந்த 2001 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் நந்தா இந்த திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. மேலும், இந்த திரைப்படம் சூர்யாவின் சினிமா பயணத்திற்கு

 

ஒரு முக்கிய படமாக அமைந்துள்ளது. ஆனால், இந்த திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் அஜித்தான் ஆனால் சில தவிர்க்க முடியாத காரணத்தினால்.. இவர் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போன பிறகு சூர்யாவை நடிக்க வைத்து மாபெரும் வெற்றி படமாக கொடுத்துள்ளார்கள்…

 

 

Comments are closed.