என்னது. இந்த மூத்த பிரபலத்தின் மகள் தான் ரம்யா கிருஷ்ணனா.? பல ஆண்டுகளாக மறைத்து வைத்த உண்மை.. வைரலாகும் குடும்ப புகைப்படம் உள்ளே..!!

நடிகை ரம்யா கிருஷ்ணன் தவிர்க்க முடியாத நடையில் ஒருவராக ஒரு சமயத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு மலையாளம் போன்ற பழமொழி திரைப்படத்தில்

 

தன்னுடைய 16 வயதிலிருந்து நடிக்க தொடங்கிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் 1983 ஆம் ஆண்டு வெளிவந்த வெள்ளை மனசு என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆகி

 

அதன் பிறகு படிக்காதவன், முதல் வசந்தம், கேப்டன் பிரபாகரன், வா அருகில் வா, அம்மன், சிகரம், படையப்பா, பட்ஜெட் பத்மநாதன், பாபா, பாகுபலி சைவத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் போன்ற 200க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார்.

 

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு மேலாக சீமாவளையில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிரபலமாக திகழ்ந்துவரும் பிரபலங்களின் குடும்ப புகைப்படம் அவ்வளவு வயதில் வெளியிட மாட்டார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் முதன்முறையாக நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் அவருடைய அம்மா அப்பா கணவர் போன்ற எல்லோரும் இருக்கும்படி என புகைப்படம் தான் இதோ…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.