ரகசியமாக திருமணத்தை முடித்த ஹிப்ஹாப் ஆதி..!! முதன்முறையாக மனைவியின் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட நடிகர்..!!

சினிமாவில் ஆரம்பத்தில் இயக்குனர்களாகவோ அல்லது இசையமைப்பாளராகவும் அல்லது மற்ற திறமையை வைத்துக்கொண்டு இன்று ஏராளமானவர்கள் நடிகராக வாழ்ந்து இருக்கின்றார்கள். அந்த வகையில் விஜய் ஆண்டனி ஜி.வி பிரகாஷ் போன்ற பிரபலத்தை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் ஒருவர் நடிகராக மாறியுள்ளார்.

 

அவர்தான் ஹிப் ஹாப் தமிழா என்று கூறப்படும் ஆதி என்பவர். இவர் 2015 ஆம் ஆண்டு தனது சினிமா பயணத்தை இசையின் மூலம் ஆரம்பித்தார் அதன் பிறகு ஏராளமான ஆல்பம் பாடல்களை வெளியிட்டு தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி பட வாய்ப்புகளும் பெற தொடங்கிவிட்டார்.

 

அந்த வகையில் வணக்கம் சென்னை என்ற திரைப்படத்தில் சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்ற பாடல் மூலம் அறிமுகமானவர்தான் இவர் அதன் பிறகு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் ஆம்பள படத்திலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

 

அதன் பிறகு தனி ஒருவன், இமைக்கா நொடிகள், அரண்மனை உள்ளிட்ட அடுத்தடுத்து திரைப்படத்தில் இவர் பாடல்கள் பாடியுள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவர் மீசையை முறுக்கு என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் சினிமாவில் அறிமுகமாகி

 

அதன் பிறகு நட்பே துணை நான் சிரித்தால் சிவகுமாரின் சபதம் அன்பறிவு சமீபத்தில் வீரன் போன்ற திரைப்படத்தில் இவர் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் இவரை பற்றியான எந்த ஒரு தனிப்பட்ட குடும்ப விஷயமும் இதுவரை வெளிவந்தது கிடையாது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவருக்கு திருமணம் ஆகி இருப்பது கூட பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே கிடையாது. இப்படி இருக்கும் நிலையில் இவர் திருப்பதியில் ரகசியமாக திருமணத்தை முடித்துள்ளார். முதன்முறையாக இவர் தனது குடும்பம் மற்றும் மனைவியுடன் நடித்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.