இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா.? இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்..!!

கடந்த, சில ஆண்டுகளாக திரை பிரபலங்களின் குடும்ப புகைப்படம் அல்லது சிறு வயது புகைப்படம் இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகின்றார்கள். அப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில்

 

பிரபல நடிகர் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் அவர் நடிகர் அப்பாஸ் என்பவருடன் எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படம் அந்த நடிகர் வேறு யாரும் கிடையாது.

 

நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த பகவதி திரைப்படத்தில் அவருடைய தம்பி கதாபாத்திரத்தில் நடித்து தனது திரை பயணத்தை ஆரம்பித்த நடிகர் ஜெய் என்பவர் தான் அவர்தான் அப்பாஸுடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட

 

புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.நடிகர் ஜெய் தற்பொழுது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார்.. பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தனக்கு கிடைக்கும்

 

வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது இவர் நடித்த வெப் தொடர் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

Comments are closed.