மைக்கேல் ஜாக்சன் உடன் அஜித்தின் மனைவி ஷாலினி.? இதுவரை பலரும் பார்த்திராத அன்சின் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை ஆரம்பித்தவர் தான் நடிகை ஷாலினி என்பவர். கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு மேலாக குழந்தை நட்சத்திரமாக தமிழ் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் கிட்டத்தட்ட 50 படங்களுக்கும் மேலாக குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

 

ஆனால், இவர் கதாநாயக நடித்த திரைப்படங்கள் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் மலையாளத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்க துவங்கியவர் .அதன் பிறகு விஜய் நடிப்பில் வெளிவந்த காதலுக்கு மரியாதை என்ற திரைப்படத்தின்

 

மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அந்த படத்திற்கு பிறகு அமர்க்களம், கண்ணுக்குள் நிலவு, அலைபாயுதே மற்றும் பிரியாத மனம் வேண்டும் உள்ளிட்ட தமிழ் திரைப்படத்தில் மட்டும் நடித்துள்ளார்.

 

அதன் பிறகு இவர் நடிகர் அஜித்தை அமர்க்களம் என்ற திரைப்படத்தில் காதலித்து பல ஆண்டுக்கு பிறகு 2000 ஆண்டில் திருமணம் செய்து கொண்டுள்ள. மேலும், திருமணத்திற்கு பிறகு நடிகை ஷாலினி எந்த ஒரு திரைப்படத்தில் நடிக்காமல்

 

தனது குடும்பத்தை கவனித்துக் கொண்டு வந்துள்ளார். அந்த வகையில் இவருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் இருக்கின்றார். அதன் அடிப்படையில் உலக அளவில் பிரபலமாக திகழ்ந்து வந்த மைக்கேல் ஜாக்சன் உடன் ஷாலினி எடுத்துக்கொண்ட புகைப்படம் உண்டு வைரளாகி வருகிறது.

 

அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் முதலில் பைபிள் ஜாக்சன் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் என்று நம்பினார்கள் அதன் பிறகு தான் அவரைப் போன்று வைக்கப்பட்ட சிலையுடன் ஷாலினி எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று தெரிய வந்துள்ளது…

 

Comments are closed.