விஜய் இவ்வளவு மோசமானவரா.? ஜோதிகா-சிம்ரனை கொச்சையாக விமர்சித்த நடிகர்.. வெளிவந்த ஆதாரத்துடன் தகவல்..!!

நடிகர் விஜய் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் தான் லியோ இந்த திரைப்படம் நல்ல ஒரு மாபெரும் வெற்றியை தொடர்ந்து

 

அடுத்த படியாக வெங்கட்ரபு இயக்கத்தில் தன்னுடைய 68வது திரைப்படத்தில் நடித்த வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும், ஷூட்டிங் பாட்டில் நடிகர் விஜய் எல்லோருக்கும் மரியாதை தருவார்.

 

எல்லோரையும் பணிவாக நடத்துவர் என்று பல பிரபலங்கள் கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது சக நடிகைகளை பற்றி அவர் விமர்சித்து பேசிய தற்பொழுது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

அந்த வகையில் நடிகர் சாம் தெரிவித்துள்ளார். என்னுடைய முதல் திரைப்படத்தில் கதாநாயக நடித்த ஜோதிகா மற்றும் சிம்ரன் இரண்டு நடிகைகள் நடித்துள்ளார்கள். அப்பொழுது அதை கண்ட விஜய் டேய் என்னடா அறிமுகமாகும் படத்திலேயே இரண்டு குதிரைகளுடன் நடிக்கிறாய்

 

என டபுள் மீனிங் கலாய்த்து உள்ளார். மேலும், திரிஷா மஞ்சுவலி கான் விமர்சனத்தை தொடர்ந்து தற்பொழுது இந்த விமர்சனம் தற்பொழுது வைரலாக பரவி வருகிறது. இதனை தொடர்ந்து பல நடிகர் மற்றும் நடிகைகளை கிண்டல் செய்த சம்பவங்களும் தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டு வருகிறது…

 

 

 

 

Comments are closed.