இறப்பதை முன்கூட்டியே தெரிந்துகொண்டு பிரபலத்திற்கு மாரிமுத்து கொடுத்த வீடியோ பதிவு..!! இன்று இணையத்தில் வைரளாகி வரும் நடிகை..!!

சன் தொலைக்காட்சியில் சூப்பர் ஹிட் சீரியல் ஆக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருவது தான் எதிர்நீச்சல் இதில் ஆதி குணசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்த தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் மாரிமுத்து என்பவர்.

 

இவர் சில மாதங்களுக்கு முன்பாக டப்பிங் பேசிக் கொண்டிருந்த நிலையில் திரண்டு மாரடைப்பு ஏற்பட்டு அவர் ஹாஸ்பிடலுக்கு சென்று அட்மிட் ஆகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அவரது மரணத்திற்கு

 

பிறகு சீரியல் தற்பொழுது கொஞ்சம் ரேட்டிங் கம்மியாக போய்க்கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் அந்த சீரியலில் அவரது மகள் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவுடன் நடிகை மோனிஷா என்பவர்.

 

அந்த வகை மாரிமுத்து இறப்பதற்கு முன் ஒரு வீடியோ ஒன்று அனுப்பி வைத்துள்ளார். அதனை அந்த மோனிஷா என்பவர் தற்பொழுது இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் மோனிஷாவின்

 

சகோதரி பிறந்தநாளை அவர் பிறந்த நாள் என எண்ணி மாரிமுத்து வாழ்த்து தெரிவித்துள்ள.. அதன் பிறகு பிறந்தநாள் இல்லை என்று தெரிந்தவுடன் உன் பிறந்தநாளுக்கு அட்வான்ஸ் ஆக வைத்துக் கொள்கின்ற.

 

அவர் கூறியுள்ளார் அந்த வீடியோவை இன்று வெளியிட்டு அவர் இன்று உயிருடன் இல்லை என்றாலும் அவர் எனக்காக பிறந்த நாள் வாழ்த்து கூறியது எனக்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாக மோனிஷா தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.