கணவர் டார்ச்சர் இருக்கு.? அதற்க்கு பதிலா இயக்குனர்களுடன் கூட படுக்கலாம்.? அப்பதான் இது கிடைக்கும்.? பரபரப்பு ஏற்படுத்திய பிரபல நடிகை..!!

சினிமாவில் தற்பொழுது காலகட்டம் வரை நடிகைகளுக்கு பலருக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை வந்து கொண்டே இருக்கின்றது. அதில் பலரும் வெளிப்படையாக சொல்கின்றார்கள் மற்றவர்கள் அதனை சொல்லாமல் தனது சினிமா வாழ்க்கை பாதித்துவிடும் என்று மறைத்து விடுகின்றார்கள்.

 

அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி ரெமா என்பவர். அதன் பிறகு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளிவந்த

 

டோரா என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இந்த நடிகை சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் பேசிய நிகழ்வு

 

தற்போது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் எந்த இயக்குனர்கள் என்னை அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைக்கின்றார் என்று நான் பெயரை சொல்ல மாட்டேன். என்னுடைய பட வாய்ப்புகள் நான் எழுந்து விடுவேன்.

 

மேலும், அந்த விஷயத்தை நான் தப்பு என்று சொல்ல முடியாது பலருக்கும் கணவர் டார்ச்சர் காதலன் டார்ச்சர் பண்றாங்க அதுக்கு நம்ம எந்த மாதிரி ஆளுங்க கூட போனால் பணம் கிடைக்கும் மரியாதை கிடைக்கும்.

 

அதுவும் அந்த பொண்ணு முடிவு எடுக்க வேண்டும் என்ற நடிகை காயத்ரி வெளிப்படையாக பேசியுள்ளார். இந்த நிகழ்வு தற்பொழுது பலரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது…

 

 

 

Comments are closed.