பார்த்திபன்-சுருதி கூட்டணியா.? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!! என்ன நிகழ்வு நடந்தது.?

நடிகர் கமலின் மூத்த மகள்தான் சுருதிஹாசன் இவர் தற்பொழுது இயக்குனரும் நடிகருமான பார்த்திபன் கூட்டணியில் இணைந்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் பார்த்திபன் தனது புதிய திரைப்படத்தின் பணிகளை தீவிரமாக செய்து வருகின்றார். மேலும், இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளராக டி இமான் இசையமைத்து வருகிறார் என்று தான் சொல்லவேண்டும்.

 

மேலும், ஒரு பாடலை நடிகை ரித்திஹாசன் பாடியுள்ளதாக இயக்குனர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். அதன் காரணமாக தான் இந்த கூட்டணி சேர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

Comments are closed.