விஜய் அரசியலுக்கு வருவது நல்லதா.? இல்லையா.? தன்னுடைய பதிலின் மூலம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய வெற்றிமாறன்..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். அனைவருக்கும் மட்டுமே இருந்து வருகின்றது சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லியோ.

 

இந்த திரைப்படம் பல எதிர்ப்புகளை மீறி திரையரங்கில் வெளிவந்து வெற்றிகரமான படமாக ஓடி வருகின்றது. மேலும், இவர் அரசியலுக்கு வருவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக பலரும் தெரிவித்து வருகின்றார்கள்.

 

இதற்கான வேலைப்பாடுகளும் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதைப் பற்றி பல பிரபலங்கள் பல தகவல்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

 

அந்த வகையில் வெற்றி மாறனும் சில தகவல்களை வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால் அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம் அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் தான் ஆனால் அரசியலுக்கு வருவதற்கு

 

முன்பாக களத்தில் இறங்கி வேலை பார்ப்பது மிகவும் அவசியம் அது அவருக்கு மிகப்பெரிய ஒரு நல்ல வரவேற்பை மக்கள் மத்தியில் கொடுக்கும். அந்த வகையில் நடிகர் விஜய் களத்தில் இறங்கி வேலை பார்த்து அதன் பிறகு அரசியலில் இறங்கினால்

 

மிகப்பெரிய அளவு அவருக்கு வெற்றி கிடைக்கும் என்று வெற்றி மாறன் தெரிவித்துள்ளார். பொதுவாக இவருடைய திரைப்படம் வித்தியாசமாகவும் அரசியல் கலந்த படமாகவும் இருக்கும். அந்த வகையில் இவர் அளித்த அந்த தகவல் தற்போது பலரையும் இயக்க வைத்து வருகிறது…

 

Comments are closed.