தேவதர்ஷியின் திருமண புகைப்படத்தை பார்த்தீர்களா.? இணையத்தை கலக்கி வரும் அரிய வகை புகைப்படம் இதோ..

ஆரம்பத்தில் டிவி தொகுப்பாளராகவும் சீரியல் நடிகையாகவும் இருந்து படிப்படியாக உயர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு இடம் பிடித்தவர் தான் நடிகை தேவதர்ஷினி என்பவர். இவர் மர்மதேசம் என்ற தொடரில் நடித்து பிரபலமானார். மேலும், பார்த்திபன் கனவு என்ற

 

திரைப்படத்தில் விவேக்கின் மனைவியாக நடித்து பலரையும் எடுத்துள்ளார். அதன் பிறகு சின்ன பாப்பா பெரிய பாப்பா நகைச்சுவை தொடரில் பலரையும் கவர்ந்து. அதன் பிறகு ஏராளமான திரைப்படத்தை நடித்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் தற்பொழுது சினிமாவில் நடிகர்களுக்கு அக்கா, அண்ணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். இவர் நடிகர் சேத்தன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு தற்போது

 

நித்யா என்ற மகள் இருக்கின்றார். அவரது மகளை 96 என்ற திரைப்படத்தில் சிறு வயது கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார். அதே திரைப்படத்தில் இருவரும் நடித்துள்ளார். இப்படி ஒரு நிலையில்

 

முதன்முறையாக தனது திருமண புகைப்படத்தை நடிகை தேவதர்ஷினி இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது அரசியல் மத்தியில் மிகவும் வைரலாக பரவப்பட்ட வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.