படையப்பா படத்தில் முதல் பாட்டில் வரும் இந்த குழந்தை யார் தெரியுமா.? இன்று தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகை.. இந்த பிரபலத்திற்கே ஜோடியா.?

சினிமாவில் ஏராளமான குழந்தை நட்சத்திரங்கள் நடிக்க வைத்து வருகின்றார்கள். அந்த வகையில் அவர்கள் பல ஆண்டுக்குப் பிறகு இளம் நடிகையாக கூட வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

 

அப்படி இருக்கும் நிலையை இன்று கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒலிபரப்பாகி வரும் இதயத்தை திருடாதே என்ற சீரியலில் கதாநாயக நடித்து வருபவர் தான் ஹேமா பிந்து என்பவர். இவர் அந்த தொடரில் நவீன் என்பதற்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்று வருகின்றார்.

 

மேலும், அந்த சீரியல் தற்பொழுது ஆயிரம் எப்பிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஓடி வருகின்றது. இவரைக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் தனது புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு வருவார் இப்படி இருக்கும் வரை இவரைப் பற்றிய ஒரு சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் நடிகர் ரஜினி நடிப்பில்

 

பல ஆண்டுக்கு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் படையப்பா . இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இந்த திரைப்படத்தில் வரும் முதல் பாடலான என் பேரு படையப்பா என்ற பாடல் இடம் பெற்றிருக்கும்.

 

அந்த பாடல் ஒரு காட்சியில் பாசமுள்ள குழந்தை அப்பா என்ற வரி வரும் பொழுது ஒரு குழந்தையின் முகத்தை வைத்து அதன் பிறகு ரஜினியின் முகத்தை கொண்டு வருவார்கள். அந்த குழந்தை இன்று வளர்ந்து பிரபல நடிகையாக வளர்ந்து கொண்டிருக்கின்றார். அவர்தான் நடிகை ஹேமா விந்து என்பவர்…

 

 

Comments are closed.