படுக்கைக்கு ஓகே.. ஆனால், ஒரு கண்டிஷன்..!! 29 வயதில் வாய்ப்புக்காக செய்யும் வேலைகள்.?

இந்த காலகட்டத்தில் சினிமா மட்டும் சின்ன திரையில் நடித்த வரும் நடிகைகளுக்கு பலருக்கும் அட்ஜஸ்மென்ட் பிரச்சினை வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் வெள்ளித்திரை மற்றும் சின்ன திரையில் பிரபல நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் பாப்ரி கோஷ் என்பவர். இவர் பெங்காலி தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட பழமொழிகளில்

 

பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். மேலும், இவர் நாயகி பாண்டவர் இல்லம் பூவே உனக்காக சித்தி 2 வானத்தைப்போல உள்ளிட்ட பல சீர்களில் நடித்த தனக்கென்று ஒரு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் தான் கடந்த பல நிகழ்வுகளை வெளிப்படையாக தொகுப்பாளரிடம் மற்றும் ரசிகர்களிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் உங்களுக்கு சின்னத்திரை மற்றும்

 

வெள்ளி திரையில் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகை அட்ஜஸ்மெண்ட் செய்தால்தான் பட வாய்ப்பு என்று சொன்னால் அப்பொழுது அவரிடம் ஒன்றும் சொல்லக்கூடாது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய நபரின் வீட்டிற்கு சென்று விட வேண்டும். அவரது குடும்பத்தினர்

 

முன்பு அவருக்கு முத்தம் கொடுப்பேன்.. அப்பொழுது அவரது வீட்டில் ஏன் இப்படி செய்தாய் என்று கேட்டார்கள். அதற்கு உனக்கு பட வாய்ப்பு தரேன்.. ஆனால், என்னோடு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று அவர் கேட்டார். அதனால் தான் இப்படி செய்தேன் என்று சொல்லிவிட வேண்டும்.. அதன் பிறகு அவருடைய குடும்பத்தினரே இதை பார்த்துக் கொள்வார்கள்…

 

 

 

Comments are closed.