நயன்தாராவை தொடர்ந்து யோகி பாபுவுக்கு ஜோடியாகும் நடிகை..!! வாழ்த்தும் ரசிகர்கள்.. இனி வேற லெவல் மார்க்கெட் தான்.?

தமிழ் சினிமாவில் கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன். இவர் அதன் பிறகு ஒரு சில நல்ல ஒரு வெற்றியை திரைப்படத்தில் நடித்து பிரபலமாக வளம் வந்து கொண்டிருந்த அதன் பிறகு திடீரென்று பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் சில ஆண்டுகள் தவித்து வந்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் இவர் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரபல நகைச்சுவை நடிகர் யோகி பாபு கடந்த, சில ஆண்டுகளாக கதாநாயகனாகவும் நடிக்க தொடங்கி இருக்கின்றார்.

 

அந்த வகையில் இவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாராவே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் அவரைத் தொடர்ந்து அடுத்த படியாக இவர் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை லட்சுமிமேனனை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளார்கள்…

 

 

 

Comments are closed.