விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி..!! லியோ கொண்டாட்டத்தில் இவர்கள் மட்டும்தான் கலந்து கொள்வார்கள்.? அதிர்ச்சியூட்டும் தகவல்..!!

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தின் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படங்கள் பழைய திருப்புகளை மீறி வெளிவந்துள்ளது. மேலும், இதில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் நல்ல வரவேற்பு பெற்று 500 கோடியை நெருங்கி உள்ளது. இதனை கொண்டாடும் விதத்தில் வடக்குழுவினர் திரைப்படத்தின் வெற்றி விழாவை கொண்டாட ஏற்பாடு செய்துள்ளார்.

 

அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் யாரும் கலந்து கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளார்கள். மேலும், விஜய் ரசிகர்கள் மன்றத்தின் இருந்து 6000 பேரை மட்டும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள அனுமதித்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது…

 

 

Comments are closed.