குழந்தை நட்சத்திரமாக நடித்த பரத்தின் தற்போதைய நிலை.? ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய நடிகர்..!!

நடிகர் கமல் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து சினிமாவில் அறிமுகமானவர் தான் பாரத் என்பவர். இவர் நடிகர் விஜய் மற்றும் அசின் அழைப்பில் வெளிவந்த போக்கிரி திரைப்படத்தில் நடிகை அஸ்வினுக்கு தம்பியாக நடித்து மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், கமலஹாசனின் இரண்டாம் ஆண்டு வெளிவந்த பஞ்சதந்திரம் திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் மிகப்பெரிய அளவில் இவரது பிரபலம் ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.

 

அதன் பிறகு அடுத்து தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இவருக்கு என்று கூட ஒரு தனி ரசிகர் கூட்டம் இருந்து வருகின்றது. மேலும், இவர் கமல் விஜய் அல்லு அர்ஜுன் சிம்பு தனுஷ் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் வேளாங்கண்ணி இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வந்துள்ளார் மேலும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று அதில் பல ஆர்வத்தை வெளிப்படுத்தி பல படங்களில் இவர் நடித்து வந்துள்ளார்.

 

சமிபகாலமாக இவர் எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வருகின்றார். அந்த வகையில் இவருடைய சமீப கால புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு. அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.