இந்த தீபாவளி யாருக்கு கொண்டாட்டமோ. இல்லையோ.? சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டம்.. முக்கிய முடிவு எடுத்த நிறுவனம்.. தகவலை பார்த்து கொண்டாடும் ரசிகர்கள்..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் தொலைக்காட்சியில் அதிகமாக விரும்பி பார்த்து வருகின்றார்கள். அந்த வகையில் ஏராளமான சீரியல்களை வெளியிட்டு தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஒரு சில டிவி மட்டும் வைத்திருக்கின்றது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி ஜீ தமிழ் தொலைக்காட்சி

 

இந்த தொலைக்காட்சியில் ஏராளமான சீரியல்கள் மட்டும் டி ஆர் டி ஷோ கடை ஒளிபரப்பு செய்யப்பட்டு மக்கள் மத்தியில் தனக்கெடு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு

 

ஒரு சிறப்பான சம்பவத்தை செய்ய காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் வருகின்ற நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு விஜய் டிவி, சன் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சிகளில் புதிய திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.

 

அந்த வகையில் விஜய் டிவியில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த போர் தொழில் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் இரண்டாம் பாகம் போன்ற திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளாக. சன் தொலைக்காட்சியில் ரஜினியின் சமீபத்தில் வெளிவந்த பிரம்மாண்ட வெற்றி அடைந்த ஜெயிலர் படத்தை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளார்கள்.

 

மேலும், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடிகர் விஷால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படமாக அமைந்த மார்க்க ஆண்டனி படத்தை ஒளிபரப்பு திட்டமிட்டுள்ளதாக. இப்படி இருக்கும் நிலையில் இந்த தீபாவளி ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு கொண்டாட்டம் தீபாவளி ஆக அமையும் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

Comments are closed.