திடீரென்று பிக் பாஸ் பிரபலத்தை நேரில் சென்று சந்தித்த லோகேஷ்..!! அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம்..!! லோகேஷின் இந்த படத்தில் இவர்களுமா.?

தமிழ் சினிமாவில் தனக்கெட்டு மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர் தான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக சினிமாவில் அறிமுகமாகி

 

அதன் பிறகு கைதி, மாஸ்டர், விக்ரம் போன்ற அடுத்த சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் விஜய் வைத்து லியோ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

 

இந்த திரைப்படம் தற்பொழுது கிட்டத்தட்ட 500 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்களை இயக்குனர் லோகேஷ் கனரா நடிக்க வைத்துள்ளார்.

 

அந்த வகையில் பிக் பாஸ் மூலம் பிரபலம் அடைந்த ஜனனி என்பவரையும் அதில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார் இதனை தொடர்ந்து விக்ரம் படத்தில் நடிக்க வைத்த மாயா விக்ரம் திரைப்படத்திலும்

 

ஒரு சிறிய கதாபாத்திரத்தை அடிக்க வைத்ததை தொடர்ந்து இவர்கள் மூவரும் இப்பொழுது ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

Comments are closed.