நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படம்..!! இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்த நடிகை..!!

தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை தமன்னா. இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகை அந்த வகையில் தமிழ், தெலுங்கு,

 

இந்திய, கன்னடம், மராத்தி போன்ற பழமொழி திரைப்படத்தில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். அந்த திரைப்படத்திற்கு பிறகு நடிகர் தனுஷ், சூர்யா, விஜய், விக்ரம் போன்ற முன்னணி

 

நடிகர்கள் திரைப்படத்தின் நடித்து வந்துள்ளார். கிட்டத்தட்ட 70 இருக்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் குறிப்பாக 65 திரைப்படங்கள் கதாநாயக நடித்துள்ளார்.

 

கடந்த, சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பில் எதுவும் கிடைக்காத காரணத்தினால் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் ஆரம்பித்ததை வெளிப்படுத்திவந்து. சமீபத்தில்

 

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடிகை தமன்னா நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படம் அல்லது

 

குடும்ப புகைப்படமோ இணையதளத்தில் வெளியிடுவார்கள். இப்படி இருக்கும் நிலையில் லேட்டஸ்டாக நடிகை தமிழ்நாடு புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது அரசியல் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.