இதுவரை இல்லாத அளவிற்கு லேட்டஸ்ட் புகைப்படத்தை ரசிகர்களுக்கு காட்டிய நடிகை பூனம்..!! புகைப்படத்தை பார்த்து மயங்கிய ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் ஏராளமான நடிகைகள் தங்களுடைய முதல் திரைப்படத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று அதன் பிரகாரத்த எடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்த பிரபலமாகி வருகின்றார்கள். அந்த வகையில் சேவல் என்ற திரைப்படத்தின்

 

மூலம் நடிகையாக அறிமுகமானவர் தான் பூனம் பாஜ்வா. இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து தெனாவெட்டு கச்சேரி ஆரம்பம் உள்ளிட்ட பல திரைப்படத்தில் நடித்த தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இந்த திரைப்படத்தில் கதாநாயகன் நடித்துள்ளார். அதனை தொடர்ந்து இவருக்கு உடல் எடை அதிகரித்த காரணத்தினால் ஆம்பள முத்தின கத்திரிக்காய் அரண்மனை இரண்டாம் பாகம் குப்பத்ராத போன்ற திரைப்படத்தில்

 

இரண்டாவது கதாநாயகியாக மற்றும் சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன் பிறகு பெரிதாக சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் நிலையில் தற்போது லேட்டஸ்டாக எடுத்துக் கொள்ளும் புகைப்படம் மட்டும்

 

கிளாமர் புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு அதன் மூலமாக ரசிகர்களை ஏராளமானவர்களே கவர்ந்து வருகின்றார். அந்த வகையில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படமும் இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.