அஜித் படம் பண்றீங்களா.? கும்பிடு போட்டு தெரித்து ஓடிய சிறுத்தை சிவா.? வைரலாகும் வீடியோ உள்ளே..!!

நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நேரு ஸ்டூடியோவில் நடத்தப்பட்டு வந்த நிலையில் அந்த விழாவில் நடிகர் சூர்யா விஷால் ஜெயம்ரவி இயக்குனர் லோகேஸ்வரர்

 

சிறுத்தை சிவா போன்ற உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் உள்ளே செல்வதற்கு முன்பாக இயக்குனர் சிறுத்தை சிவா செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார்.

 

அப்பொழுது நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று வடக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அடுத்த படியாக அங்கு உள்ள செய்தி வாசிப்பாளர்கள்

 

சார் நடிகர் அஜித் உடன் அடுத்த படம் பண்றீங்களா என்று கேட்டுள்ளார். அதற்கு இயக்குனர் சிறுத்தை சிவா சற்று என்று கை எடுத்து கும்பிட்டு விட்டு அங்கிருந்து தெரிவித்து ஓடியுள்ளார். இதனை தற்பொழுது

 

இணையதளத்தில் பார்த்த பலரும் ஆளை விடுங்கடா சாமி என்று சிவா சொல்வது போன்று இருக்கின்றது என்று தற்போது இணையதளத்தில் பலரும் இதனை வைரளாகி வருகின்றார்கள். இதோ அந்த வீடியோ பதிவு நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

Comments are closed.