என்னது, ஸ்ரீதிவ்யா இந்த நடிகரை திருமணம் செய்யப் போகிறாரா.? ஆதாரத்துடன் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் செய்யுமாறு நடிகையாக அறிமுகமானவர்கள் நடிகை ஸ்ரீதிவ்யா. இவரு கண்டு மிகப்பெரிய ஒரு ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

முதல் திரைப்படத்திலேயே மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த படத்தை தொடர்ந்து அடுத்த படியாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக காக்கிச்சட்டை என்ற திரைப்படத்தில் வடித்து நல்ல வரவேற்பு பெற்ற

 

அதனைப் பிறகு ஜீவா, ஈட்டி, மருது, பெங்களூர் நாட்கள், பென்சில் அடுத்தடுத்து நல்ல ஒரு வெற்றி திரைப்படத்தின் நடிப்பு வந்துள்ளார். இப்படி ஒரு சமயத்தில் பிரபலன் அடியாக வலம் வந்து கொண்டிருந்தவர் திடீரென்று கடந்த ஐந்து வருடங்களாக

 

எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வருகின்ற அதற்கு என்ன காரணம் என்றால் ஒரு சில சர்ச்சைகள் சிக்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்கள் இப்படி இருக்கும் நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில்

 

தற்பொழுது ரெண்டு என்ற ஒரு திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் எப்பொழுது திருமணம் யாரை திருமணம் செய்ய போகின்றீர்கள் என்று கேள்விகள் கேட்கப்பட்டது.

 

அதற்கு பதில் அளிக்கும் விதத்தில் நான் கண்டிப்பாக காதல் திருமணம் தான் செய்வேன் என்னுடைய காதலனை நான் திருமணம் செய்து கொள்வேன் கூடிய விரைவில் தகவலை வெளியிடுகிறேன் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.