தமிழ் நடிகருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஜினி..!! ஆனால், மற்ற மொழியில் அப்படி கிடையாது.? பணத்திற்காக தான் இப்படி எல்லாம் வேஷம் போடுகிறார்.?

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் இன்று வரை தவிர்க்க முடியாத நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரின் நடிப்பில் சமீபத்தில் ஜெயிலர் இந்த திரைப்படம் வெளிவந்த நல்ல ஒரு வெற்றியை கொடுத்துள்ளது.

 

மேலும், இவர் இசை வெளியீட்டு விழாவின் பொழுது நடிகர் விஜய் பற்றி தாக்குவதில் பேசியுள்ளார். அந்த வகையில் அவருக்கு பதில் அடி கொடுக்கும் வகையில் விஜய் திரைப்படம் நேற்று திரையரங்கில் வெளியிடப்பட்டு

 

ஒரே நாளில் கிட்டத்தட்ட 150 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. மேலும், தற்பொழுது நடிகர் விஜய் மற்றும் ரஜினி ரசிகர் மத்தில மிகப்பெரிய ஒரு மோதல் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும், அறிய விஜய் தற்போது அரசியலுக்கு வருவதால் பல தரப்பிலிருந்து பல பிரபலங்களே விஜய் எதிர்த்து வருகின்றார். அந்த வகை நடிகர் ரஜினி ஒருவர் இவர் விஜயன் எலியா திரைப்படம் வெளிவருவதற்கு

 

எந்த ஒரு வாழ்த்தும் தெரிவிக்காமல் இருந்த நிலையில் மற்ற மொழியில் வெளியிடப்படும் திரைப்படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் நடிகர் ரஜினி தமிழ் சினிமாவை

 

காப்பாற்றுவதற்கு எல்லாம் இப்படி பண்ணுவது கிடையாது அவரை தக்க வைத்துக் கொள்வதற்கு என்ன வேணும்னாலும் அவர் செய்வார் என்று தற்பொழுது இணையதளத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

Comments are closed.