தளபதி 68 படத்தில் இணைந்த முன்னணி பிரபலம்.? வைரலாகும் ஷூட்டிங் புகைப்படம்..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வாழம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் உருவாகியுள்ளது கூட இயக்கால் லோகேஷ் இயக்கத்தில்

 

நடிகர் விஜய் நடிப்பில் நேற்று லியோ  என்ற திரைப்படம் கோலாகலமாக திரையரங்கில் வெளியாகிய தற்போது நல்ல ஒரு வெற்றி படமாக ஓடி வருகிறது. இந்தத் திரைப்படம் பல எதிர்ப்புகளை மீறி தற்போது வெளியாகி உள்ளது.

 

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தளபதி 68. இந்த திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

 

மேலும், இவருடன் ஒரு சில முன்னணி பிரபலங்கள் மட்டும் இணைந்திருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், திரைப்படத்தின் படபிடிப்பு தற்போது அமெரிக்காவில் நடத்தப்பட்டு வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில்

 

நடிகர் அஜ்மல் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் படபிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்பொழுது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த புகைப்படம் தான் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

Comments are closed.