நடிகர் விச்சு விசாநாத்தின் மகளா இது.? இப்படி ஒரு அழகான மகளா என்று வியந்து போன ரசிகர்கள் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருந்தவர்தான் மறைந்த மணிவண்ணன் என்பவர். இவரது இயக்கத்தில் 1990 இல் வெளிவந்த திரைப்படம் தான் சந்தனக்காற்று. இந்த திரைப்படத்தின் மூலம் சினிமாவில் வில்லனாக அறிமுகமானவர் தான் நடிகர் விச்சு விசுவநாத் என்பவர்.

 

இவரை முதலில் பார்த்தவுடன் இவர் வில்லனாக நடித்த படங்கள் மட்டுமே முதலில் ஞாபகத்திற்கு வரும். அந்த அளவிற்கு இவர் தனது வில்லத்தனத்தை மிகவும் மிரட்டலாக காட்டியிருப்பார். மேலும், இவர் தற்பொழுது சமீப காலமாக குணச்சித்திரம் மற்றும்

 

காமெடி வேடத்தில் நடிக்க தொடங்கி இருக்கின்றார். அதன் அடிப்படையில் இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருகின்றது. இவர்கிட்ட 130 க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் பல கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

மேலும், பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் சி யின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி சினிமாவில் பிரபலங்களாக திகழ்ந்து வருபவர்கள் தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமும் இணையதளத்தில் வெளியிடுவார்கள்.

 

அந்த வகையில் இவருடைய மகளின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இவருடைய மகளின் பெயர் கோகிலா என்பவர்.. முதன்முறையாக தனது மகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

 

என்னுடைய மகளுக்கு ஜெர்மனி பணியாற்றி வரும் ஸ்ரீகாந்த் என்பவருக்கும் திருமணம் நடத்த திட்டமிட்டுள்ளார். அந்த வகையில் இவருடைய மகளின் புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.