புதிய படத்திற்காக மொத்தமாக அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிய விஜய் சேதுபதி..!!

ஆரம்பத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அதன் பிறகு தென்மேற்கு பருவக்காற்று என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர்தான் நடிகர் விஜய் சேதுபதி. நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில்

 

தற்போது தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவர் தற்பொழுது புதிய ஒரு திரைப்படத்தை நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். அந்த வகையில் புதிய கேட்ட பில் வித்தியாசமான முகபாவனை கொண்டு நடிக்க ஒப்பந்தமாகி இருக்கின்றார். அந்த புகைப்படம் ஜான் வைரளாகி வருகிறது…

 

 

 

Comments are closed.