விஜய் டிவி பிரபலம் செந்தில்-ராஜலட்சுமி குடும்பம்.? இதுவரை இணையத்தில் வெளியிடாத குடும்ப புகைப்படம் இதோ..

இந்த காலகட்டத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலம் ஏராளமானவர்கள் சினிமாவில் பிரபலங்களாக வளம் வந்து கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் ஆரம்பத்தில் நாட்டுப்புற பாடல்களை பாடி அதன் மூலம் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில்

 

தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் தான் செந்தில் ராஜலட்சுமி என்ற இவர்கள் இருவரும் இவர ஒரு இந்திய திரைப்பட பாடகி என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தனது கணவருடன் இணைந்து நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் தனக்கென்று

 

ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து சார்லி சாப்ளின் இரண்டாம் படத்தில் ராஜலட்சுமி பாடிய பாடல் மிகப்பெரிய அளவு ரசிகர்களை கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். இப்படி சின்னத்திரை இருந்து

 

வெள்ளி திரையில் தனக்கென்று அடையாளத்தை இவர்கள் இருவரும் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து சமீபத்தில் ராஜலட்சுமி ஒரு திரைப்படத்திலும் நடிக்க ஒப்பந்தமாக இருப்பதாக

 

பல தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றது. இப்படி சினிமாவில் பிறப்பதாக திகழ்ந்து வருபவர்கள். சமீபகாலமாக தங்களுடைய சிறு வயது புகைப்படமும் அல்லது குடும்ப புகைப்படமும்

 

இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் செந்தில் ராஜலட்சுமியின் தனது மகன் மற்றும் மகளுடன் எடுத்துக் கொண்ட சமீப கால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.