நடிகை லைலாவின் குடும்ப புகைப்படம்..!! இவ்வளவு பெரிய மகன்களா என்று ஆச்சரியத்தில் ரசிகர்கள்.?

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடையிலாக வருவார்கள் என்று நினைத்து வந்தவர்கள். அதன்பிறகு சரியான பட வாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலும் சரியான படத்தை தேர்ந்தெடுத்து நடிக்காத காரணத்தினாலும் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலும்

 

சினிமாவ விட்டு ஏராளமானவர்கள் விளக்கி இருக்கின்றார்கள். அப்படி விலகியவர்கள் அதன் பிறகு பல வருடத்திற்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தும் இருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை லைலா என்பவர் ஒருவர்.

 

இவர் ஒரு சமயத்தில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையின் ஒருவராக வளம் வந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு சமயத்தில் பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காமல் திருமணம் செய்து கொண்டு சினிமாவிருந்து விலகி விட்டார்.

 

தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிகை லைலா நடிக்கிற தொடங்கியுள்ளார். கிட்டத்தட்ட 15 ஆண்டுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சர்தார் என்ற திரைப்படத்தின் மூலம் ரீ இன்றி கொடுத்துள்ளார்.

 

அந்தப் திரைப்படத்திற்கு அடுத்தபடியாக வெப் தொடர் ஒன்றிலும் நடித்துள்ளார். அதுவும் ஓரளவுக்கு நல்ல வெற்றியை கொடுத்துள்ளது. இப்படி சினிமாவில் பிரபலமாக திகழ்ந்துவரும் நடிகை லைலாவின் குடும்ப புகைப்படம் முதல் முறையாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.