80, 90களில் கமலுக்கு டப் கொடுத்த விஜயகாந்த்..!! ஒரே நாளில் விடாமல் 22 முறை மோதிய கேப்டன்..!!

தமிழ் சினிமாவில் என்பது மட்டும் 90 காலகட்டத்தில் தவிர்க்க முடியாத நடிகர்கள் ஒருவராக திகழ்ந்து வந்தவர்கள் தான் ரஜினி மற்றும் கமல். இவள் இருவரும் இன்றுவரை நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் வேலையில் இவர்களுக்கு போட்டியாக அந்த சமயத்தில் வலம் வந்தவர்கள்.

 

விஜயகாந்த் ஆரம்பத்தில் பல தடைகளை சந்தித்த இவர் போக பல வெற்றி பெற்றவர்களை கொடுத்து தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தினார். கிட்டத்தட்ட கமலுக்கு டப்பாக 22 முறை மோதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த வகையில் 1981 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் சங்கர் லால் என்ற படமும் அவருக்கு போட்டியாக சிவப்பு மல்லி என்ற படம் வெளிவந்தது. இதில் கமலின் படம் நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

அதன் பிறகு மூன்றாம் பிறை பார்வையின் மறுபக்கம் படமும் வெளிவந்து. அப்பொழுதும் கமல் படம் பண்ற ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது. அதன் பிறகு கமலின் எனக்குள் ஒருவன் படமும் விஜயகாந்தின் வைதேகி காத்திருந்தாள் படம் வெளிவந்து.

 

அதிக வசூல் சாதனை விஜயகாந்தின் படம் எடுத்தது அதைத் தொடர்ந்து ஒரு கைதியின் டைரி என்ற பணமும் அறையின் ஓசை என்ற படமும் வெளிவந்து.. கமல் படம் வெற்றி அடைந்தது. அதன் பிறகு ராம் ஸ்ரீ ராமன் கமலின் தோல்வி படமாக கொடுத்து.

 

அந்த சமயத்தில் காக்கி சட்டை படம் வெளிவந்தது. இப்படி ஒரு இருவரும் மாத்தி மாத்தி கிட்டத்தட்ட 22 முறை மோதிக் கொண்டுள்ளார்கள். அந்த வகையில் கமல் படம் ஒன்பது தடவை வெற்றி படமாகும் விஜயகாந்தின் 7 திரைப்படங்கள்

 

வெற்றி படமாகும் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு ஆறு திரைப்படம் இரண்டு படங்களுமே சுமாரான வெற்றியை கொடுத்துள்ளது. கடைசியாக இவர்கள் இருவரும் மோதிய படம் என்றால் அது விருமாண்டி மற்றும் விஜயகாந்தின்

 

எங்கள் அண்ணா அந்த சமயத்தில் கமலின் விருமாண்டி திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. அதன் பிறகு பெரிதாக ஒரே சமயத்தில் இவர்கள் இருவரும் திரைப்படமும் வெளிவராமல் இருந்துள்ளது…

 

Comments are closed.