அஜித்தின் இந்த சூப்பர் ஹிட் படத்தில் முதல் நடிக்க இருந்தது சூர்யா.? வாய்ப்பை தவறவிட்ட சூர்யா..!! சரியா நேரத்தில் படத்தில் ஒப்பந்தமான அஜித்..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நாடுகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சூர்யா. இவர் தற்பொழுது சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகப் பிரமாண்டமாக உருவாகி வரும் கங்குவா என்ற

 

ஒரு திரைப்படத்தில் நடித்து வருகின்றார் என்று குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக நடிகர் சூர்யா இயக்குனர் சுதா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக சில தகவல்கள் இணையத்தில் வெளியிடப்பட்டு வருகின்றது.

 

மேலும், அந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் துல்கர் சல்மானம் நடக்க இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சூர்யா தவறவிட்ட ஒரு திரைப்படத்தை நடிகர் அஜித் நடித்த

 

மிகப்பெரிய ஒரு சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் கடந்த, 1995 ஆம் ஆண்டு அதீஸ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் ஆசை. இந்த திரைப்படத்தை இயக்குனர் வசந்த் என்பவர். இயக்கத்தில் வெளியிடப்பட்டு மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

முதலில் இந்த கதையை சூர்யாவிடம் தான் கூறியுள்ளார். ஆனால், சில காரணத்தினால் நடிகர் சூர்யா அந்த திரைப்படத்தின் நிராகரித்து விட்டார். அதன் பிறகு இந்த திரைப்படத்தில் கதையை அஜித்திடம் கூறி ஒப்பந்தம் செய்து படத்தில் நடித்த படம் சூப்பர் ஹிட் படமாக கொடுத்துள்ளார்கள்…

 

Comments are closed.