பிரபலத்தின் மகள் என்பதால் போட்டியாளரை தரை குறையாக பேசும் ஜோவிகா.? அடப்பாவமே இப்படியெல்லாமா கொச்சையாக பேசுவது.? வீடியோவை பார்த்து ரசிகர்களே அதிர்ச்சி.?
விஜய் தொலைக்காட்சியில் ஏராளமான ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றது. அதில் ஒன்றுதான் பிக் பாஸ் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது ஏழாவது சீசன் கடந்த இரண்டு வாரத்திற்கு
முன்பாக ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது இதில் பல பிரபலங்களும் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்கள் ஒரு சிலர் புதிய முகமாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி இருக்கும் நிலையில் வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவர் மூலம் தற்போது ஏராளமான பிரச்சனைகள் உருவாகி கொண்டிருக்கின்றது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் பிரதீப்பை பார்த்து சமைக்க தான் நீ இந்த வீட்ல இருக்கிற.. அதாண்டா உன் வேலையே.. எனக்கூறி வாடா போடா என பேசுகிறார். அதற்கு பிரதீப் எதையும் கேட்காமல் தனது பக்கம் உள்ள நியாயத்தை மட்டும் பேசி வருகின்றார்.
இப்படி வயதுக்கு மரியாதை கொடுக்காமல் தரை குறைவாக பேசி வருகின்றார் என்று தற்பொழுது பல ரசிகர்கள் அவரை திட்டி தீர்த்து வருகின்றார்கள். அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…
Comments are closed.