லியோ படத்தில் இந்த பிரபலம் நடிப்பது உறுதி தான்.? பிக் பாஸை விட்டு வெளியே வந்தவுடன் கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு..!! ஆதரவுத்துடன் வெளிவந்த வீடியோ பதிவு இதோ..

நடிகர் விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் இன்னும் எட்டு நாளில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது. மேலும், இதில் எந்தெந்த பிரபலங்கள் நடித்து வருகின்றார்கள் என்று கூட

 

பலராலும் கணிக்க முடியாமல் இருந்த நிலையில் தற்போது ஒரு ப்ரோப்லம் நடிப்பதை உறுதி செய்துள்ளார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின்

 

மூலம் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் ஜனனி என்பவர். இவர் ஒரு இலங்கை பெண்.. இவர் அங்கிருந்து இங்கு வந்த பிக் பாஸில் கலந்துகொண்டு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை

 

ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் இவர் ஆரம்பத்திலேயே இருப்பதை

 

உறுதி செய்ய முடியாமல் மற்றும் சந்தேகத்தில் இருந்த நிலையில் தற்போது இவர் நடிப்பதை உறுதி செய்துள்ளார்கள். அந்த வகையில் வெளிவந்த புகைப்படம் மட்டும் வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

Comments are closed.